மார்கழி கடைசி நாள் எதற்காக காப்பு கட்ட வேண்டும் தச்சினாயணம் முடிந்து தை முதல் நாளில் உத்தராயணம் தொடங்குகிறது.
உத்தராயண காலம் கடுமையான வெயில் காலமும் வெயில் காலத்தில் வரக்கூடிய கொடுமையான நோய்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்காக மூலிகை காப்பு செய்கிறோம்.1 சிறுபீளை மூத்திர சூடு மூத்திர அடைப்பு கல்லடைப்பை தீர்க்கும்.2 ஆவாரை பூத்திருக்க சாவாரைக் காண்பாரோ. மேகச் சூட்டினால் வரக்கூடிய கொடுமையான நோய்களிலிருந்து ஆவாரை நம்மளை காப்பாற்றும்.3 வேப்பிலை மிகக் கொடுமையான அம்மை நோயிலிருந்து நம்மை காப்பாற்றும் இம் மூலிகைகளை பயன்படுத்தி துன்பம் இல்லாமல் மனித சமுதாயத்தை காப்பதே காப்பு கட்டும் திருநாள் விழாவின் சிறப்பு

No comments:
Post a Comment